Connect with us
 

News

முதல் முறையாக வீடியோகாலில் டப்பிங் பேசிய அஞ்சலி !

Published

on

சினிமாவில் நடிக்கொண்டே வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார் அஞ்சலி. அவரது எபிசோடை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்தாலும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடப்பதற்கு சில நிபந்தனைகளுடன் அரசாங்கம் அனுபதி அளித்துள்ளது.

இதையடுத்து அந்த வெப்சீரிஸ் டப்பிங் பணி தொடங்கப்பட்டது. ஆனால் ஐதராபாத்தில் வசிக்கும் அஞ்சலி வீடீயோகால் மூலமாக டப்பிங் பேசினார். அதை சென்னையில் இருந்து விக்னேஷ் சிவன் பதிவு செய்தார். அஞ்சலி நடித்த காட்சியை இங்குள்ள திரையில் ஒளிபரப்பி அதை வீடியோவில் அஞ்சலியிடம் காண்பிக்கப்படும்,அதை வீடியோவில் அஞ்சலியிடம் கான்பிக்கப்படும்.

அதில் தனது வாயசைவுக்கு ஏற்ப அஞ்சலி டப்பிங் பேசியதை இங்குள்ள சவுண்ட் இன்ஜினியர் பதிவு செய்வார். குறிப்பிட்ட்ட நேரத்தில் கடகடவென்று டப்பிங் பேசி முடித்த அஞ்சலி கொரோனா லாக்டவுன் நேரத்தில் புதிய தொழில் நுட்பத்தின் புதிய இதை நாம் சாத்தியப்படுத்தி இருக்கிறோம் என்று மெசேஜ் பதிவு செய்துள்ளார். அதற்காக அஞ்சலிக்கு நன்றி தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன் !