Connect with us
 

News

வசூலில் மாஸ் காட்டும் காஞ்சனா என்கிற முனி

Published

on


லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த வெள்ளி வெளியான படம் காஞ்சனா 3/முனி படம் குடும்பங்கள் மட்டும் தேர்வு செய்து எடுக்கப்பட்ட படம் அதே போல படமும் அதை 200 சதவீதம் பூர்த்தி செய்துவிட்டது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

சரி இப்போது வசூல் நிலவரத்தை பார்க்கலாம் நேற்று அதாவது முதல் நாள் வசூல் ரூ.10 கோடியே 50 லட்சம் வசூல் தமிழ் நாட்டில் மட்டும் இதில் சென்னையில் மட்டுமே ரூ 77 இலட்சம் வசூல் செய்துள்ளது. இது மிகப்பெரிய வசூல் லாரன்ஸ் இயக்கத்தில் உருவாக்கி உள்ள காஞ்சனா தொடரில். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் சேர்ந்து மொத்தமாக 22 கோடி முதல் நாள் வசூல் என்று நம்மைத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த படங்களில் விஸ்வாசம், பேட்டயைத் தொடர்ந்து காஞ்சனா 3 மூன்றாவது இடத்தில் உள்ளது.