Connect with us
 

News

எதிர்பாராத நேரத்தில் வலிமை படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த போனி கபூர் !

Published

on

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது. மே 1-ஆம் தேதி அஜித் பிறந்த நாள் இந்த நாளில் வலிமை படத்தின் பர்ட்ஸ் லுக் போஸ்டர் வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியானது. இந்த செய்தியை தற்போது தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

அஜித் நடித்த வலிமை படத்தின் பர்ட்ஸ் லுக் போஸ்டர் மே 1-ஆம் தேதி அதாவது அஜித்தின் 50-வது பிறந்த நாளில் வெளியாகும் என்று படக்குழு அதிகார்வபூர்வமாக அறிவித்தது.

இந்த அப்டேட்டை கேட்ட ரசிகர்கள் ரசிகர்கள் இது நாள் வரை போனி கபூரை திட்டிக்கொட்டி வந்தவர்கள் தற்போது அவருக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள். அஜீத்தின் 50-வது பிறந்த நாளை ஏற்கனவே மிகவும் சிறப்பாக கொண்டாட அஜீத் ரசிகர்கள் திட்டமிட்டிருந்தனர். இப்போது வலிமை படத்தின் பர்ட்ஸ் லூக் போஸ்டரும் அதே நாளில் வெளியாவதால் இரட்டிப்பு கொண்டாட்டத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.