Connect with us
 

News

தளபதி விஜய் 65-வது படத்தின் இரண்டாவது நாயகியான அபர்ணா தாஸ் !

Published

on

நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் பூஜை இன்று சன் டீவி வளாகத்தில் நடைபெற்றது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இப்படத்தில் இரண்டாவது நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் மலையால நடிகை அபர்ணா தாஸ் தளபதி 65 படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளார். மலையாளத்தில் மனோகர், எஞ்சன் பிரகாஷன் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர் தளபதி 65 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இதை பற்றி இவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் கூறியதவாதது தளபதி 65 எனும் மிகப்பெரிய படத்தில் ஒரு அங்கமாக நான் இருப்பதை நினைத்து அதை மிகவும் பாக்கியமாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.