News
இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட விஷால் நடித்த சக்ரா திரைப்பட சக்சஸ் மீட் !

விஷால் நடிப்பில் கடந்த 19-ம் தேதி வெளியான திரைப்படம் சக்ரா இதை விஷால் பிலிம் பேக்டரி சார்ப்பில் தயாரித்தது.
இப்படம் வெளியாவதற்கு முன்னதாக பல தடைகளை சந்தித்து கடைசி நேரத்தில் எல்லாவற்றையும் எதிர்த்து படம் வெளியானது. இந்த அளவுக்கு பிரச்சனை இருந்தும் இப்படத்தை விஷால் ரிலீஸ் செய்ததே மிகப்பெரிய வெற்றி என்றே சொல்லலாம்.
ஆனால் வெளியான திரைப்படம் திரையரங்குகளில் வசூல் சற்று மெதுவாக வந்தது. இதன் காரணமாக இரண்டாம் நாளில் நடக்கவிருந்த சக்சஸ் மீட் பார்ட்டி இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.