Connect with us
 

News

வெற்றிபட இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட என்றாவது ஒரு நாள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் !

Published

on

மைனா திரைப்படத்தின் நாயகனாக நடித்துப் புகழ்பெற்ற நடிகர் விதார்த்த் தற்போது ‘ஆயிரம் பொற்காசுகள்’ உள்ளிட்ட படங்களின் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விதார்த்த் தற்போது ‘என்றாவது ஒருநாள்’ திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நேற்று இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.

இப்படத்தை ‘தி தியேட்டர் பீப்பி’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக ‘ரம்யா நம்பீசன்’ நடித்துள்ளார். வைரமுத்து பாடல்கள் எழுத என்.ஆர்.ரகுநந்தன் என்பவர் இசையமைக்கிறார்.

Continue Reading