News

1 கோடி நிதி உயரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இந்த இழப்பீடு போதாது – கமல்ஹாசன்

Published

on

நான் நூலிழையில் உயிர் பிழைத்தேன். நான்கு நொடிகள் முன்பு வரை நானும் அங்கு தான் இருந்தேன். இந்தியன்2 படப்பிடிப்பில் உயிரிழந்த 3 பேர் உடலுக்கு கமல்ஹாசன் நேரில் அஞ்சலி.

படப்பிடிப்பில் நடந்த இந்த விபத்தை என் குடும்பத்தில் நடந்ததாகக் கருதுகிறேன். சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு இல்லாதது அவமானமாகும். கடைநிலை ஊழியர்களுக்கும் கூட காப்பீடு இருக்க வேண்டும் என்ற நிலையை எய்த வேண்டும்.

100 கோடி 200 கோடி என்று மார்தட்டுக்கொள்ளும் நம்மால் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு தர முடியவில்லை. உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூபாய் ஒரு கோடி நிதி உதவி அறிவிப்பு.

Trending

Exit mobile version