News

14 வருடத்திற்கு பின்னர் சொந்த தயாரிப்பில் விஜய் ?

Published

on


தளபதி விஜய் ஆரம்ப காலங்களில் தனது அப்பா தயாரிக்கும் படங்களில் மட்டுமே நடித்து வந்தார் பின்னர் கால போக்கில் வெளிப்பட தயாரிப்பாளர்களின் நடிக்க ஆரம்பித்தார். இறுதியாக இவர் தன் குடும்ப தயாரிப்பில் நடித்த படம் ஆதி இது 2006 ஆம் ஆண்டில் வெளியானது.

இந்த படத்தின் மிகப்பெரிய தோல்விற்கு பின்னர் தனது சொந்த தயாரிப்பு படங்களில் நடிக்கவில்லை. இப்போழுது அவர் சொந்தமாக புது படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்க உள்ளாதாக செய்திகள் தெரியவந்துள்ளது. அவரே தயாரித்து நடிக்க உள்ளாராம். அந்த படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளதாக கூறுகின்றனார்.இது குறித்து விஜய் பேசி முடித்துவிட்டதாகத் கூறப்படுகிறது இது எந்த அளவிற்கு உண்மை என்று இன்னும் சரியாக தெரியவில்லை.

தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் விஜய் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தபிறகு தனது சொந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version