Connect with us
 

News

16 வருட சினிமா பயணத்தில் முதல் முறையாக இரட்டை வேடம் போடும் நயன்தாரா

Published

on

நயன்தாரா சினிமாவிற்கு நடிக்க வந்து 16 வருடங்கள் ஆகிறது இதுவரையில் இரட்டை வேடங்களில் நடித்ததே இல்ல ஐரா இந்த படம்தான் இவரின் முதல் இரட்டை வேடம் படம் இது இவரின் 63 படம் என்பது ஒரு கூடுதல் தகவல்.

இந்த படத்தை மா.லட்சுமி என்ற குறும்படத்தையும் எச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம் என்ற படத்தை இயக்கிய சர்ஜுன் இயக்கியுள்ள படம் இந்த படத்திற்கு வசனம் எழுதி உள்ளார் பிரியங்கா ரவீந்திரன்.

இந்த படத்தில் நயன்தாராவின் இரட்டை வேடம் ரசிகர்களை மிக வெகுவாக கவரும் அதுவும் கறுப்பு நிற நயன்தாரா வேற லெவல் நடிப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் இயக்குனர் சர்ஜுன். நயன்தாரா வசனம் எழுதுவது மிக இலகுவான ஒரு விஷயம் என்று இந்த படத்தின் வசனம் எழுதிய பிரியங்கா இசை வெளியீட்டு விழாவில் கூறி உள்ளார்.

இந்த படத்தில் யோகி பாபு நகைச்சுவையில் மிரட்ட வருகிறார். நயன்தாராவிக்ரு ஜோடியாக நடிகர் கலையரசன் நடித்து இருக்கிறார் இவரின் கதாப்பாத்திரம் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரம் என்பது.

மாயா படத்திற்கு பின்னர் முழுநீள பேய் படத்தில் நடித்திருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. கண்டிப்பாக இந்த கோடை வெயிலுக்கு ரசிகர்களுக்கு நல்லதொரு திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை கடந்த மாதம் இருந்து தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் சரியான ஒரு நல்ல கதை கொண்ட படங்கள் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

அந்த வகையில் நிச்சயம் இந்த படம் இருக்காது என்பது என்பதை உறுதியாகவே கூறலாம் படம் வெளியாக இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ரசிகர்க் பலர் நாட்களை எண்ணிய நிலையில் தவம் இருக்கிறார்கள் மார்ச் 28 தேதி உலகமெங்கும் இந்த படம் வெளியாகிறது.