News2 years ago
காஷ்மீர் படப்பிடிப்பை நிறைவு செய்த லியோ படக்குழு !
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. விஜய்யுடன் திரிஷா, பிரியா ஆனந்த், கெளதம் மேனன், மிஷ்கின், சஞ்சத் தத், அர்ஜூன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் கடும்...