News2 years ago
இந்தியன் 2 படப்பிடிப்பில் காஜல் அகர்வால் !
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2 இதில் கமல்ஹானுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் நடந்த விபத்து காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர்...