News2 years ago
வெளியானது சூர்யா 42 படத்தின் தலைப்பு !
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42-வது படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். வித்தியாசமான 5 வேடங்களில் சூர்யா இப்படத்தில்...