News2 years ago
அயலான் ஏலியன் பொம்மை விலை 2 கோடி – தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்.ராஜேஷ் !
இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். மேலும் இப்படத்தில் ரகுல் பிரீத், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் மற்றும் 24.ஏ.எம் நிறுவனம் இணைந்து...