News2 years ago
ஜூன் மாதம் ஆரம்பிக்கும் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு !
அஜித் நடிக்கவிருந்த அடுத்த படத்தை இயக்கவிருந்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன். ஆனால் பல்வேறு காரணங்களால் அப்படலிருந்து விக்னேஷ் சிவன் அதிரடியாக நீக்கப்பட்டார். அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார் என்றும் அப்படத்திற்கு...