News2 years ago
அசுரன் வசனம் பேசிய விஜய் வெற்றிமாறன் ரியாக்ஷன் என்ன?
இந்த வருடம் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியருக்கு நடிகர் விஜய் கல்வி விருது கொடுத்து கெளரவித்தார். இந்த நிகழ்ச்சி நேற்று சென்னை மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது....