News2 years ago
தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த 5 படங்கள் !
தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இது தனுஷ் நடிக்கும் 48-வது படம். இப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக...