News2 years ago
ரஜினிகாந்த் ஜோடியாக மஞ்சு வாரியர் !
ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வருகிற 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து தா.செ.ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கும் ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கவுள்ளார்....