News2 years ago
விடாமுயற்சி படத்தில் மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி !
மகிழ் திருமேனி இயக்கவிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் அஜித் குமார். தற்போது இப்படத்தின் ஆரம்க்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளது. இப்படத்தில் அஜித் குமார் ஜோடியாக த்ரிஷா மற்றும் தமன்னா...