News2 years ago
நிறைவு பெற்றது லால் சலாம் படப்பிடிப்பு !
ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா...