News2 years ago
காதலி மோனிகாவை கரம்பிடித்தார் நடிகர் கவின் !
தன் நீண்ட நாள் காதலியான மோனிகாவை கரம் பிடித்தார் கவின். இவர்கள் இருவரின் திருமணம் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய் டீவி தொலைக்காட்சியில் தன் பயணத்தை ஆரம்பித்து கவின் சரவணன் மீனாட்சி தொடர் மூலம்...