News1 year ago
விஜய் பற்றி அட்லீ பேசிய காட்சிகள் அனைத்தும் நீக்கம் !
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி, தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான். ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது....