Teaser1 year ago
துருவ நட்சத்திரம் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு !
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். கடந்த 2017-ஆம் ஆண்டு இப்படத்தின் டீஸர் வெளியானது. இப்படத்தில் விக்ரமுடன் ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா, விநாயகன், திவ்ய தர்ஷினி ஆகியோர்...