News1 year ago
மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் காதலே காதலே !
ஸ்ரீவாரி பிலிம் தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று. இதன் தயாரிப்பாளர் பி. ரங்கநாதன் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையிலான பொழுதுபோக்குக்குத் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார். அந்த வரிசையில் ‘காதலே காதலே’...