News1 year ago
தளபதி 68 படப்பிடிப்பிற்காக தாய்லாந்து பறந்த விஜய் !
லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தன் அடுத்த படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். இது விஜய்யின் 68-வது திரைப்படம். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தின்...