News1 year ago
நாங்கள் ஏலியனை நம்புகிறவர்கள் போதை பொருளை அல்ல – அயலான் தயாரிப்பாளர் !
இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத், யோகி பாபு நடிப்பில் கடந்த 5 ஆண்டுகளாக மிக பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் பொங்கல் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இப்படத்தின் இசை...