News12 months ago
இந்தப் படத்தின் ஆக்ஷன் இன்னும் சிறப்பாக இருக்கும் – மிஷன் சாப்டர்-1 குறித்து நடிகர் அருண் விஜய் !
ஆக்ஷன் காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு நடிகர் அருண் விஜய் எப்போதும் பிடித்தமானவர். ஏனெனில், அவர் தனது படங்களில் வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகள் மூலம் ரசிகர்களைக் கவரக்கூடியவர். அவரது வரவிருக்கும் திரைப்படமான ‘மிஷன் சாப்டர் 1 (அச்சம்...