Tamil News11 months ago
வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் புதிய அப்டேட் !
துணிவு படத்தின் வெற்றிக்குப் பின்னர் இயக்குநர் எச்.வினோத் தனது அடுத்த இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 233வது படத்தை இயக்கவுள்ளார் என அறிவித்திருந்தார். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் தற்போது அப்படத்தை இயக்குவதை தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது....