News11 months ago
சத்தமில்லாமல் சாதனை படைத்து வரும் அருண் விஜய் நடிப்பில் வெளியான மிஷன் சேப்டர் 1 !
அருண் விஜய் சினிமா பயணத்தில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது இயக்குநர் விஜய் இயக்கத்தில் வெளியான மிஷன் சாப்டர் 1 திரைப்படம். அருண் விஜய்யுடன் இணைந்து நடிகை ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் நடிந்திருந்தனர்....