News11 months ago
குதிரை ஏற்றம் கற்கும் கதாநாயகி சம்யுக்தா !
நிகில் நடிப்பில் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் பிக்சல் ஸ்டுடியோவின் பான் இந்தியா படமான ‘சுயம்பு’வுக்காக குதிரை யேற்றம் கற்கும் பயணத்தைத் தொடங்கியுள்ளர் கதாநாயகி சம்யுக்தா. பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் உருவாகி வரும் தனது இருபதாவது படமான...