News11 months ago
திருநங்கையாக நடிக்கும் சிலம்பரசன் !
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சுமார் 100 கோடி பட்ஜெட்டில் இப்படம் ஒரு வரலாற்று பின்னணி கொண்ட கதைக்களத்தில் உருவாகவுள்ளது....