News10 months ago
தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படம் குபேரா !
இயக்குநர் சேகர் கமூலா இயக்கத்தில் தனுஷ் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். தனுஷுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு...