News8 months ago
600க்கும் அதிகமான திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகும் கில்லி !
இயக்குநர் தரணி இயக்கத்தில் கடந்த 2004ல் வெளியான திரைப்படம் கில்லி. தளபதி விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான இப்படம் பிரம்மாண்ட வெற்றியையும் வசூலையும் பெற்றது. இந்த நிலையில் கில்லி திரைப்படத்தை...