News8 months ago
சந்தானம் நடிக்கும் இங்க நான்தான் கிங்கு படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !
இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இங்க நான்தான் கிங்கு. பிரபல தயாரிப்பு நிறுவனமான கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச் செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புச் செழியன் இருவரும் இணைந்து...