News7 months ago
விஜய் நடிக்கும் கடைசி படத்தில் ஜோடியாக அபர்ணா பாலமுரளி !
தளபதி விஜய் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் தொழில் நுட்ப பணிகளை தொடங்க உள்ளனர் படக்குழு. தளபதி...