News7 months ago
96 படத்தின் இயக்குநர் இயக்கத்தில் கார்த்தி – அரவிந்தசாமி நடிக்கும் மெய்யழகன் !
கார்த்தி 27 வது படமான இப்படத்திற்கு மெய்யழகன் என்று வைத்துள்ளார்கள். கார்த்தி பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. இன்னொரு மிகமுக்கியமான கேரக்டரில் அரவிந்த்சாமி நடிக்கிறார். மேலும்,...