News7 months ago
எமோஷன் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அதிக எண்டர்டெயின்மெண்ட்டோடு வெப்பன் திரைப்படம் உருவாகி இருக்கிறது – நடிகர் வசந்த் ரவி !
நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து, தனது இயல்பான நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர் நடிகர் வசந்த் ரவி. குகன் சென்னியப்பன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் வெப்பன் திரைப்படம் ஜூன் 7, 2024 அன்று உலகம்...