News6 months ago
லைகா சுபாஸ்கரன் தயாரிப்பில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம் லாக்டவுன் !
இந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, தென்னிந்திய சினிமாவில் கோலோச்சும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு “லாக்டவுன்” எனப் பெயரிட்டுள்ளது. தமிழ் சினிமாவில், இந்தியன் 2,...