News6 months ago
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த விக்ராந்த் !
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிகை ருக்மணி வசந்த் நடித்து வருகிறார். வில்லனாக துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வல் நடித்து...