News6 months ago
பிடிக்காமல் போன பெண்ணுடன் வரும் காதலை சொல்லும் மிஸ் யூ !
7 மைல்ஸ் பெர் செகண்ட் புரொடக்சன்ஸ் (7 Miles per second productions) சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘மிஸ் யூ’. ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ ஆகிய ஹிட் படங்களை...