Teaser6 months ago
அனல் பறக்கும் கோட் முன்னோட்ட வீடியோ வெளியானது !
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் கோட் GOAT திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த, மோகன், ஸ்னேகா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும்...