News6 months ago
தனுஷ் நடிக்கும் குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனா முதல் தோற்றம் வெளியானது !
ேசிய விருதின் மூலம் அதிக பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் சமூகம் சார்ந்த கதையம்சம் கொண்ட ‘குபேரா’, வரவிருக்கும் பான்-இந்திய திரைப்படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக கருதப்படுகின்றது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த சமூக...