News6 months ago
பிரபாஸ் வில்லனாக தமிழில் அறிமுகமாகும் தென் கொரிய நடிகர் !
இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் பிரபாஸ் தனது 25-வது படமான ஸ்பிரிட் படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் சந்தீப் ரெட்டி படங்கள் மீது எப்போதும் பல எதிர்ப்புகள் வந்தாலும் இவர் படங்கள் வசூலில் மிகப்பெரிய வெற்றியை பெறும்...