News5 months ago
செம்பருத்தி டீ குடிக்க சொல்வதா நயன்தாரா-வுக்கு எதிர்ப்பு தெரிவித்த மருத்துவர் !
நடிகை நயன்தாரா செம்பருத்தி தேநீர் குடிப்பதன் நன்மைகள் குறித்த பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மருத்துவம் குறித்த தவறான தகவல்களை வெளியிட்டதாக கல்லீரல் நிபுணர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் என்பவர் விமர்சித்துள்ளார். முன்னதாக, சமந்தா...