News3 months ago
சூர்யா நடிக்கும் கங்குவா ரிலீஸ் தேதி அறிவிப்பு !
சூர்யா நடிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தின் வெளியீட்டு தேதி இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என நேற்று படக்குழு அறிவித்திருந்தது. ஸ்டூடியோ ஸ்க்ரீன் நிறுவனம்...