Promos3 months ago
வேட்டையன் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது !
ஜெய்பீம் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை தன் வசம் ஈர்த்தவர் இயக்குநர் த.செ.ஞானவேல். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின்...