Trailer3 months ago
கார்த்தி – அரவிந்த சாமி நடித்துள்ள மெய்யழகன் முன்னோட்டம் !
இயக்குநர் சி.பிரேம் குமார் இயக்கத்தில் சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் மெய்யழகன். இப்படத்தில் கார்த்தி – அரவிந்த சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா ஆகியோர் நடித்துள்ளனர். செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள...