Promos3 months ago
ஹிட்லர் படத்தின் பரபரப்பான முதல் 4 நிமிட காட்சிகள் வெளியானது !
இயக்குநர் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள ஹிட்லர் திரைப்படம் செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. செந்தூர் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை படைவீரன், வானம் கொட்டட்டும் ஆகிய படங்களை இயக்கிய தனா இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனியுடன்...