News3 months ago
மும்பையில் செட்டில் ஆகிறாரா ஜெயம் ரவி ?
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் திரைப்படம் தீபாவளி திருநாளில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து ஜீனி திரைப்படத்தில் வெளியாகும். இந்த நிலையில் காதல் மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி...