News4 months ago
ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து சொல்ல ஒன்றும் இல்லை – நடிகை ஆண்ட்ரியா !
நடிகை ஆண்ட்ரியா படங்களில் நடிப்பதை தாண்டி இசைக் கச்சேரிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. தற்போது இவர் கோபி நயினாரின் மனுசி என்ற படத்தில் நடித்து...