Trailer3 months ago
ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் டிரைலர் வெளியானது !
இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் டிரைலர் வெளியாகியுள்ளது. ஜெய்பீம் என்ற படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் ஞானவேல். தற்போது ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தை...